Type Here to Get Search Results !

About Us

 என் பெயர்: மோசஸ்ராஜ்.

  • பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் செயல்படும் மானமுள்ள மாணவன் நான். வாய்ச்சொல்லைவிட செயலின் குரலே உரக்க ஒலிக்கும்.
  • Belongs to the Dravidian stock..
ஊர்: காரைக்கால், டி.ஆர்.பட்டினம்.
கல்வி: (1 - 2 ஆம் வகுப்பு): கோயம்புத்தூர் அரசு பார்வையற்றோருக்கான தொடக்கப் பள்ளியில் படித்தேன்.
அடுத்து  (3 - 12 ஆம் வகுப்பு): தஞ்சாவூர் அரசு பார்வையற்றோருக்கான மேல்நிலைப்  பள்ளியில் படித்தேன்
கல்லூரி: இளங்கலை: அரசு ராஜா சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர்
இளநிலை ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed): பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி, காரைக்கால் .
முதுகலை: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்.
இப்பொழுது: முணைவர்பட்ட ஆய்வாளர் தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.